கார்த்தி செம்ம ப்ளெ பாய். போல.. அந்த பொண்ணு கீழே. எல்லாத்தையும் முடிச்சுட்டு ரெஸ்ட் எடுக்குறார் போல. ஹாட் போட்டோ வைரல்.
நடிகர் விஷ்ணு விஷாலுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடக்க வேண்டிய படம்.பல்வேறு காரணங்களால் தாமதங்கள் ஏற்பட்டு நடக்க வில்லை. இப்போதும் அவ்வப்பொழுது அந்த படத்தை பண்ணலாம் சார் என்று விஷ்ணு அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவார். அந்த கதைக்கு வைத்த தலைப்பு “ஜப்பான்”. தலைப்புகளில் நமக்கு இருக்கும் அதீத காதல் இருக்கே. அது மிக பெரியது. இதை விட நல்ல தலைப்பை காலம் நம் கைகளில் தரலாம். ஜப்பான் வெல்லட்டும்.
இயக்குநர் ராஜ் முருகனுக்கும் கார்த்தி அவர்களுக்கும் வாழ்த்துகள் என்று இயக்குனர் வசந்த பாலன் சமீபத்தில் ட்வீட் செய்தது மகிழ்ச்சியான விஷயம்.
விட்டு கொடுப்பவர்கள் என்றுமே கேட்டு போவதில்லை. எப்போதுமே உங்கள் படைப்புகளை கண்டு மெய் சிலிர்க்கும் ரசிகன் என்று பலர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கால தாமதங்கள் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்ப்படுத்தும். எது எவருக்கு கிடைக்கும் என்று எழுதி வைத்திருக்கிறதோ அது தான் அவர்களுக்கு கிடைக்கும்.
ஜப்பான் படம் கார்த்தியின் 25வது படம். 25வது படமாக செம்மா மாசா ஒரு படத்தை நடித்துவிட்டு போய்விடலாம். ஆனால் இவர் கொஞ்ச வித்தியாசமானவர் ஆயிற்றே. சமீபத்தில் நடித்த மாசான படங்கள் எல்லாம் பண்ணி செம ஹிட் கொடுத்துவிட்டார்.சரி வித்தியாசமா ட்ரை பண்ணி அதையும் ஹிட் கொடுக்கலாம் என்று முடிவு எடுத்துவிட்டார் போல. இந்த படம் வித்தியசமான, நகைச்சுவையான மனிதனை பற்றிய ஒரு ட்ராவல். ஆனால் படத்துக்கு ஏன் ஜப்பான் என்று பெயர் வைத்திருக்கின்றனர் என்று தெரியவில்லை.
ராஜு முருகன் படம் என்றாலே கொஞ்சம் ரியாலிட்டி mix பண்ணிதான் எடுப்பார். இதைஅவரின் சமீபத்தில் வெளிவந்த படங்கள் உணர்த்தின. இவர் படத்திலும் மாஸ் காட்சிகள் எல்லாம் இடம்பெறாது. கதை என்ன demand செய்கிறதோ அது மட்டும் தான் பண்ணுவார். இதற்கு முன் இவர் எடுத்த படங்கள் ஜோக்கர், ஜிப்சி, குக்கூ, மெகந்தி சர்க்கஸ். இந்த படங்கள் பேசும் இவர் எப்படிப்பட்ட இயக்குனர் என்று.
நல்ல தரமான படத்தை எதிர்நோக்கியுள்ளோம்.
First Look:
Excited to start this journey of a quirky guy! #Japan - Made in India.#JapanFirstLook pic.twitter.com/gBStwdetkY
— Karthi (@Karthi_Offl) November 14, 2022