நயன்தாரா முரட்டு swag.. விஜய் சேதுபதி.. ஷாருக் கான் அதுக்கும் மேல.. அட்லீ சம்பவம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Jawaan trailer video viral

இந்த படத்தின் முதல் கண்ணோட்டத்திற்காக தான் ரொம்ப நாளா ரசிகர்கள் ஏங்கிட்டு இருந்தாங்க. இப்போ இயக்குனர் அட்லீ பான் இந்தியா இயக்குனர். யாராவது பிகில் படம் முடிச்சவுடனே எதிர்பார்த்திருப்பாங்களா.. கிட்ட தட்ட நாலு வருட உழைப்பு கிங் ஷாருக் கான்க்கு இந்த படம் தான் மிகப்பெரிய comeback ஆக இருக்கப்போகிறது.

இந்த படத்தின் டீசர் ரிலீஸ் ஆகும்வரை அட்லீ தான் ஷாருக் கானை வைத்து இயக்கிக்கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு போட்டோ கூட வெளியாகவில்லை. ஆனால் இப்போ பாருங்க படம் செப்டம்பரில் ரிலீஸ் ஆகா இருக்கிறது. அதுவும் எவ்வளவு பெரிய கூட்டணி. அவர் மட்டும் போகாமல் மொத்த சவுத் technicians உள்ள கூப்பிட்டு போயிருக்காரு.

Jawaan trailer video viral

பாத்தின் கதாநாயகி நயன்தாரா, படத்தின் வில்லன் விஜய் சேதுபதி, இசை அனிருத், கேமராமேன் GK விஷ்ணு என்று எல்லாருமே தளபதி விஜய் கூட நடிச்சவங்க. அதுமட்டுமில்லாமல் இன்னும் எடிட்டர், சில லைட் மேன் எல்லாரும் தமிழ் காரங்க தான். சமீபத்தில் அவர் நடிச்ச ஒரு படம் 1000 கோடி வசூல் பண்ணுச்சு, இந்த படமும் கண்டிப்பா பண்ணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ஸ்பெஷல் கேமியோ ரோலில் தீபிகா படுகோனே நடிச்சிருக்காங்க. அனிருத் தான் பீக், இந்திய சினிமாவின் முக்கிய சூப்பர்ஸ்டார்ஸ் எல்லார்கூடையும் படம் பண்ணிட்டு இருக்காரு. அதுவும் ஒரே சமயத்தில். Prime பார்ம்ல இருக்கும் போது இப்படி தான் யூஸ் பண்ணிக்க வேண்டும்.

Video:

Related Posts

View all