அட்லீ silentஅ சம்பவம் பண்ணியிருக்காப்ல.. மவன தொடுறதுக்கு முன்னாடி அப்பன தொட்றா பாக்கலாம்னு.. ஜவான் வீடியோ வைரல்.

Jawaan trailer video viral

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா கிங் கான் நடிப்பில் வரும் செப்டமப்ர் 7ம் தேதி வெளியாக இருக்கும் படம் ஜவான். இந்த படம் அட்லீயின் மூன்று வருட உழைப்பு என்று தான் சொல்ல வேண்டும். பிகில் படத்துக்கு பின் ஷாரூக்கை இயக்க வாய்ப்பு வந்தது, கூட கொரோனாவும் வந்தது. ஆனால் அந்த நீண்ட பயணத்திற்கு எல்லாம் பலன் 7ம் தேதி கிடைக்கவுள்ளது.

தனது 5வது படத்திலேயே ஷாருக்கை வைத்து இயக்குவது எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா. அதெல்லாம் அந்த னிமையில் இருக்கும் ஆட்களுக்கு தான் தெரியும். நம்ம இங்க இருந்து அவரு காப்பி அடிக்கிறார் என்று என்ன வேணாலும் சொல்லலாம் ஆனால் எப்படியோ மேக்கிங்கில் அவரை அடிச்சுக்கவே முடியாது. ஷங்கர் ஸ்கூல் என்று நிரூபிக்கிறார்.

Jawaan trailer video viral

ஷாருக் கான், நயன்தாரா, 6 பெண்கள் ப்ரியாமணி, சானியா மல்கோத்ரா உட்பட, வில்லனாக விஜய் சேதுபதி. பீரியட் ட்ராமா மெர்சல் படம் போல. ஆனால் என்ன இதில் வயதான ஷாருக் சகா மாட்டாரு. இந்த ஆறு பெண்கள் என்ன பண்றாங்க என்பதெல்லாம் surprise. அட்லீ கண்டிப்பா எதோ மிரட்டலா பண்ணிருக்காரு என்று மட்டும் நல்லா தெரியுது.

ஷாருக் ட்வீட் இதோ:

நீதி மற்றும் ஒரு ஜவான் பெண்கள் மற்றும் அவர்களின் பழிவாங்குதல் ஒரு தாய் மற்றும் ஒரு மகன் நிறைய மஜா தருணங்கள் Ready ahhh?

#JawanTrailer இப்போது வெளியாகி உள்ளது!!

வீடியோ:

Related Posts

View all