மனைவி கூட அப்படியொரு ரொமான்ஸ் ஜெயம் ரவி.. அடடா செம்ம அழகு.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்..
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை.. இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
-✍️ வைரமுத்து
கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை ஜெயம் ரவி கண்ணில் இந்த கவிதை தான் தெரிகிறது அவரது மனைவியை அப்படி பார்க்கும் பொழுது.
காதல் பார்வைகள் எல்லாமே அழகு காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம்..
கவிதை எழுத காதல் தேவையில்லை….. பெண்களின் அழகை ரசிக்க தெரிந்தாலே போதும்…….!!!!
கவிதை பிறப்பதும் இறப்பதும் இரு நொடியில் தான்.. இதயம் சேர்வதும் பிரிவதும் அதைப் பொறுத்துதான்.. காதல் அழைப்பதும் சலிப்பதும் இதன் பிடியில் தான்.. விழியும் மொழியும் தட்டுத் தடுமாறி உணர்வுகள் இணையும் இதம் அறிவோம்..!!