வெளியானது ஜெயம் ரவியின் 'அகிலன்' பட டீசர்.. ஹாட் பிரியா பவானி ஷங்கர்.. வீடியோ வைரல்..!

Jayam ravi agilan teaser

ஜெயம் ரவியின் 28வது படம் ‘அகிலன்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் செம்ம ட்ரெண்டிங். படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளிவர இருக்கிறது.

Jayam ravi agilan teaser

ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் நடிச்சிருக்காங்க.

Jayam ravi agilan teaser

புலம் படத்தை இயக்கிய கல்யாணசுந்தரம் தான் இந்த படத்திற்கும் இயக்குனர். விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் தான் மியூசிக்.

Jayam ravi agilan teaser

Jayam ravi agilan teaser

Teaser:

Related Posts

View all