சோழ இளவரசர்..பொன்னியின் செல்வன்.. ராஜா ராஜா சோழன் என்கிற அருள்மொழி வர்மன்.. மாஸ் பர்ஸ்ட் லுக். போட்டோ வைரல்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சோழ இளவரசன், பொன்னியின் செல்வன் ராஜா ராஜா சோழன் என்கிற அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி. வெளியானது மிரட்டல் பர்ஸ்ட் லுக்.
சுந்தர சோழரின் இளைய மகன்,
ஊமைராணியின் அன்பு மகன்,
ஈழம் கொண்ட மாவீரன்,
பொன்னியின் செல்வன்,
அருள்மொழிவர்மன்.
சுவாரஸ்யத்திற்க்காக குறைந்த அளவே அழகாய் நாவலில் சொல்லியிருந்தாலும் தெற்க்காசியாவை கட்டி ஆண்ட மாபெரும் சோழப் பேரரசின் வரலாறு இது.
திரையரங்கில் ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன் வரும்பொழுது திரையரங்கம் திகைக்குமென்பதில் ஆச்சரியமேதுமில்லை.
Teaser from today.!