மனுஷன் டா.. மறைந்த ரசிகரின் தங்கைகளின் கல்வி செலவை ஏற்ற ஜெயம் ரவி.. போட்டோஸ் வைரல்.!
இன்று மதுரை மாவட்ட ஜெயம் ரவி ரசிகர் தலைவர் இறப்பு நிகழ்வில் ஜெயம்ரவி நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் ரசிகர் குடும்பத்தாரின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு அந்த ரசிகரின் தங்கைகளின் கல்வி செலவை அவரே ஏற்றார்.