எகிறி குதித்த ஜெயம் ரவி.. ரசிகைகளை கட்டி அணைத்து விட்டார்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Jayam ravi latest video viral

உலகின் மூத்த மொழி தமிழ் தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன். வாழ்க என் தமிழர் கூட்டம். பொன்னியின் செல்வன் படத்தை பற்றி எழுத தொடங்கினாலே தமிழ் மொழி பற்றி எழுதாம இருக்கமுடியால. எம் தமிழுக்கும் எம் மன்னர் இராஜ இராஜனுக்கும் பெருமை சூட்டும் விதமாக படத்தை எடுத்து முடித்த மணிரத்னம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

எம் தமிழ் வாழ்க வாழ்க! வீர சோழம் வாழ்க! நற்றமிழ் வாழ்க வாழ்க! நல்லோர் தேசம் வாழ்க!!❤️ Tranquil melody!!👏 வீர ராஜா வீர.. என்னடா பொன்னியின் செல்வன்ன்னு படத்தை வெச்சுட்டு பொன்னியின் செல்வனுக்கே பாட்டு இல்லையா என்று அக்கேள்விக்கு தான் இது பதில்.

Jayam ravi latest video viral

ஜெயம் ரவி கொஞ்சம் எமோஷனல் type. பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன்ஸ்ல இவர்கள் எல்லாம் தான் கலந்துக்குறாங்க. ரசிகர்களின் ஆரவாரத்தில் நேற்று தெலுங்கு தேசத்தில் நடந்த ஒரு பிரஸ் மீட்ல அழுதார் மனுஷன். அதற்குப்பின் விக்ரம் தான் கொஞ்சம் ஆறுதல் கூறி தேதி விட்டாரு.

பின்னர் அவரை உற்சாக படுத்த அங்கிருந்த ரசிகைகள் எல்லாம் hug கேட்டாங்க. அப்போ ஜெயம் ரவி மேடையில் இருந்து எட்டி குதிச்சு ஒரு சம்பவம் பண்ணினார் பாருங்க, அந்த வீடியோ தான் இணையதஹில் முழுக்க வைரல். அவர் கீழே வந்ததும் எல்லாரும் வந்து அப்படியே கட்டி புடிச்சுட்டாங்க. ஒரு மாதிரி இந்த வீடியோ நம் மனதை நெகிழ வைத்தது.

Video:

Related Posts

View all