என்ன எல்லா படத்துலயும் இப்போ இவங்களையே ஹீரோயின்னா போடறாங்க.. ரெட் ஹாட் போட்டோஸ்/அப்டேட்.
![Jayam ravi next heroine update](/images/2022/07/10/priyanka-mohan-latest-movie-update-jpg.jpeg)
பிரியங்கா மோகன் தான் இப்போ இயக்குனர், தயாரிப்பாளரோட லக்கி சார்ம். ஏன்னா இவங்க நடிச்ச படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்.
![Jayam ravi next heroine update](/images/2022/07/10/jayam-ravi-next-2-jpg.jpeg)
தற்போது இவங்க மீண்டும் ஒரு முன்னணி கதாநாயகன் கூட ஜோடி செந்திருக்காங்க, அவரோட அடுத்த படத்துல.
ஆமாங்க நம்ம அருள்மொழி வர்மன் ஜெயம் ரவி கூட தான்.
![Jayam ravi next heroine update](/images/2022/07/10/jayam-ravi-next-1-jpg.jpeg)
இந்த படத்தை இயக்க போவது ராஜேஷ். முதல் மூன்று படங்கள் அப்படி ஒரு ஹிட்டு. அதுக்கப்புறம் இவர் எடுத்த படங்கள் பெருசா போகல.
![Jayam ravi next heroine update](/images/2022/07/10/jayam-ravi-next-webp.jpeg)
இப்போ இந்த கதை ரொம்ப அருமையா வந்திருக்கிறதா சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நல்ல ஒரு பிரேக்கா அமையும் இவருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்.