ஜாடிக்கு ஏத்த மூடி தான்... ஜெயம் ரவி கூட இவங்க pair.. செம்மயா இருக்குமே.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்.

Jayam ravi next movie update

ஜெயம் ரவியின் படம் ப்ரீ பிசினஸாக 70 கோடி வரை செல்கிறது எனவும் இதனால், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 25 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிய ஜெயம் ரவி இனிவரும் படங்களில் இதை அதிகரித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வளவு இல்லை என்று நம்பகத்தக்க தகவல்கள் சொல்கின்றன. ஆனால் அவரின் அடுத்த படம் பெரிய பட்ஜெட் படம் தான்.

ஜெயம் ரவி ஒரு புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அவர் சினிமா வாழ்க்கையில் முதல் 💯 கோடி பட்ஜேட்ட படமாக உருவாக உள்ளதாக தகவல். இதில் எ ஆர் ரகுமான் இசை அமைப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தான் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக அறிமுகம் ஆகவுள்ளார்.

Jayam ravi next movie update

ஜெயம் ரவிக்கு அகிலன் படம் எதிர்பார்த்த அளவு பெருசா ஓட்டம் இல்ல. எல்லாரும் பூலோகம் படம் மாதிரியே இருக்கும் என்று நினைத்த சிலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் போட்ட காசு தயாரிப்பாளர் எடுத்துட்டாரு. அதனால் படம் பெரிய லாஸ் என்றெல்லாம் சொல்லமுடியாது. OTTக்கும் நல்ல விலைக்கு தான் போயுள்ளது.

தற்போது இந்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் புதுமுகம், இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனர் ஆக பணி புரிந்தவர். 100 கோடி இயக்குனர் நம்பியில்லை ஆனால் ஜெயம் ரவியை நம்பி. இந்த படகின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிப்பது அவங்களுக்கு ஒரு நல்ல என்ட்ரி ஆக இருக்கும். பார்க்கலாம் இந்த படம் எப்படி shape ஆகிறது என்று.

Related Posts

View all