சிம்பு நடிச்சா நான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கமாட்டேன்.. கடுப்பான கார்த்தி.. ஜெயம் ரவி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Jayam ravi simbu video viral

தமிழ் சினிமாவை மற்ற சினிமா இண்டஸ்ட்ரி உற்று நோக்குகிறது என்றால், அவ்வளவு தரமான படங்களை நாம் கொடுத்து வருகிறோம். மேலும் தமிழ் சினிமா ஒரு படத்திற்காக காத்திருக்கிறது என்றால் அது பொன்னியின் செல்வன் படம் தான். இந்த படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ரிசல்ட்டை வைத்தே அடுத்த லெவெலுக்கு செல்கிறோமா இல்லை அப்படியே இருக்க போகிறோமா என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

இந்த படத்தை ப்ரொமோட் செய்வதற்காக கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, மணி ரத்னம் அனைவரும் டூர் பிளான் செய்துள்ளனர். மற்ற நடிகர்களும் அவர்களின் டேட்ஸை பொறுத்து இவர்களுடன் இணைந்து கொள்வர்.

பத்திரிகையாளர்கள் சில பேர் உள்ளனர், எப்போதுமே சர்ச்சையான கேள்விகளை கேட்டு, அதில் குளிர் காய்வது. அங்கிருக்கும் நடிகர்களை தர்ம சங்கடமான நிலைக்கு கொண்டு செல்வது என்று. இதையே ஒரு செய்தியாளர் இந்த பிரெஸ் மீதிலும் கடைபிடித்தார். அதாவது சமூக வலைத்தளங்களில் ஒரு ரூமர் இருந்தது, சிம்பு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தால் நாங்கள் யாரும் நடிக்க மாட்டோம் என்று.

சிம்பு அப்போது மிகவும் rough டைம். இந்த உடம்பை எல்லாம் ரெடி பண்ணுவதற்கு முன்னால் நடந்த சம்பவம் இது. ஏற்கனவே ஒரு ரூமர் என்னவென்றால் விஷாலுக்கும், சிம்புக்கு பிரச்னை. கார்த்தி, ஜெயம் ரவி எல்லாம் விஷால் டீம். ஒரு வேலை இது நடந்திருக்கும் என்று ஐயம் ஏற்பட்டது. ஆனால் நல்ல வேலையாக அந்த கேள்வியை கேட்டு நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டார் அந்த பத்திரிகையாளர். நமக்கு பதிலும் கிடைத்தது.

அந்த வீடியோ தான் இப்போது இணையதளத்தில் வைரல்.

Video:

Related Posts

View all