ஜெயராம் வீட்டு நிச்சயதார்த்தம்.. மனுஷன் செம்ம ஹாப்பில இருக்காரு.. அழகான லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
சமீபத்தில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் நடிகர் ஜெயராம் மகன் நிச்சயதார்த்தம் நடந்தது. இப்போ அவங்க வீடு பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடத்ததுள்ளது. அவரோட கடமை இப்போ பாதி முடிந்துள்ளது. இருவருக்குமே கல்யாணம் ஒரே மேடையில் நடந்தால் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும் என்பது எங்கள் கருத்து .
எவ்வளவு அழகான பொண்ணு, மாப்பிள்ளை புகைப்படம்ல. அவங்க போட்டிருக்கும் costume கூட அவ்வளவு அழகா இருக்கு. அந்த கலர், அந்த போஸ், தங்களை கேரி பண்ணிக்கும் விதம் எல்லாமே செம்ம சூப்பர். அந்த பொண்ணு பெயர் மாளவிகா.
நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா ஜெயராமின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்ற நிலையில், தற்போது தனது மகள் மற்றும் மாப்பிள்ளையை அறிமுகம் செய்த ஜெயராம் தனக்கு இன்னொரு மகன் கிடைத்து விட்டார் என பதிவிட்டுள்ளார். மனுஷன் தளபதி 68ல வேற நடிச்சுட்டு இருக்காரு. என்ன மாதிரி ரோல்ன்னு வேற தெரியல.
நடிகர் ஜெயராம் தற்போது தமிழ் சினிமாவின் அடுத்த வருட பெரிய ப்ராஜெக்ட் எது என்றால் தளபதி 68 தான் இப்போதைக்கு. அஜித்தின் விடாமுயற்சி படமும் ரிலீசாக வாய்ப்பு இருக்கு. ஜெயராம் ஒரு படத்தில் இருந்தாலே அவரோட ரோல் கெஸ் பண்ணவே முடியாது. நெகட்டிவ் பண்றாரா, காமெடி ரோலா, சீரியஸ் ரோலா என்று தெரியவில்லை. எல்லா ரோலுக்கும் செட் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.