பயங்கரமாக கலாய்த்த ஜெயராம். விழுந்து விழுந்து சிரித்த சூப்பர்ஸ்டார், பிரபு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நேற்று பொன்னியின் செல்வன் ஆடியோ லன்ச் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வருகை மேலும் இந்த நிகழ்ச்சியை ப்ரமாண்டமாகியது.
அந்த நிகழ்ச்சியில் பல்வேறு புதுமையான செய்திகள் நமக்கு தெரிய வந்தன. ஜெயலலிதாவே அந்த காலத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு ரஜினியை தான் சொல்லியுள்ளார். அதேபோல் கமல் அவர்களும் பொன்னியின் செல்வன் படத்தை எப்படி எடுக்கலாம் என்று மணிரத்னம் அவர்கள் கிட்டயே டிஸ்கஸ் பண்ணிருக்காரு.
ஆரம்பத்தில் இருந்தே ஜெயராம் கதாபாத்திரத்தின் மீது சரியான எதிர்பார்ப்பு இருந்தது. அவர் கதாபாத்திரத்தின் பெயர் ஆழ்வார்க்கடையான் நம்பி. இவர் நேற்று அரங்கத்தில் என்றோ பேசும்பொழுது அவரின் நகைச்சுவை பேச்சு அனைவரையும் கவர்ந்தது.
சூப்பர்ஸ்டார், உலகநாயகன், மணிரத்னம், பிரபு, ஏ.ஆர்.ரகுமான் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல். காமெடி எல்லாம் கூடவே பொறந்திருந்தால் தான் இவ்வளவு பெரிய crowd-ஐ என்டேர்டைன் பண்ண முடியும்.
அந்த சத்தம் சொல்லுது ஜெயராம் எப்படி என்டேர்டைன் பண்ணினார் என்பதை.
Video:
This is hilarious 🤣😂😂 jayram is 😂✨gold. pic.twitter.com/yJLqnVmlxs
— 𝙅𝙚𝙣𝙣𝙞 𝙛𝙚𝙧 𝙗𝙡𝙚𝙨𝙨𝙮 ➐ (@Jenniferblessy_) September 7, 2022