நானும் விஜயும் அப்புறம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. மாளவிகா சொன்ன பதில். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Jd charu love story

மாநகரம்ல மெலடி பாட்டு,ஹீரோ - ஹீரோயின் போர்ஷன் இருக்கும் .சண்டைக்காட்சி யதார்த்தமாக இருக்கும்.

கைதில கார்த்திக்காக ஆக்ஷன் மாஸா வச்சு இருப்பாங்க.

விக்ரம் பட பெயர்ல இருந்து, ஆண்டவரே டைலாக், அறிமுக பாடல்ல " ஒன்றியத்தின் தப்பாலே " ன்னு கமலுக்காக சீன்ஸ் வச்சு இருப்பாங்க.

எல்லா பெரிய இயக்குநர்களும் மாஸ் ஹீரோவுக்காக வழக்கமாக பண்றதுதான். மாஸ்டர் 50:50னு லோகி சொன்னத,படத்துக்கு பிறகு விமர்சனத்தில பேச ஆரம்பிச்சுட்டாங்க.அது இப்ப வரை தொடருது. எங்களுடைய பார்வையில் மாஸ்டர் படத்தை விடவே ஹீரோவுக்காக சமரம் செஞ்ச படம் தான் விக்ரம். ஆனா எல்லா சரியாக அமைந்ததால விமர்சனம் எழுல என்பது தான் நிதர்சனமான உண்மை.

Jd charu love story

தளபதி 67 படத்தை பற்றி பேசிட்டு இருக்கும்போது இப்போ ஏன் மாஸ்டர் படத்தை பற்றி எழுதுகிறோம் என்று தானே நினைக்கிறீங்க, அதற்கு காரணம் நம்ம மாளவிகா மோகனன் தான். நேற்று அவங்க நடத்தின சேட் சீசனில் என்ன ஆச்சு கடைசியில் JD க்கும் சாருக்கும் கடைசியில் என்ற ரசிகர் கேட்ட கேள்விக்கு மாளவிகாவின் பதில் கீழே.

ரசிகர் கேள்வி: #AskMalavika What do you think happened at the end of #Master? Did JD ever find Charu again after his sentence was served? #ChristyTeaser

மாளவிகா பதில்: Of course he did. And then they fell in love properly & got married & lived happily ever after 😉🥰 hehe

Tweet:

Related Posts

View all