அய்யோ மரியா மரியா..பாரின் பொண்ணு கூட சும்மா ரொமான்ஸ் அள்ளுது.. ஜெஸ்ஸிகா லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நிறைய பெரிய ஹீரோக்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை சிவகார்த்திகேயன் crack பண்ணிருக்கார். எந்த படத்தை எப்போ விட்டா ஓடும் அப்டின்னு நல்லா தெரிஞ்சு வெச்சிருக்காரு. இந்த பிரின்ஸ் படம் முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சு, ஆனால் வெயிட் பன்றாரு தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணிக்கலாம்ன்னு.
ஏனென்றால் அவருக்கு தெரியுது ரசிகர்களோட பல்ஸ், எந்த எந்த சமயத்தில் ரிலீஸ் ஆனா ரசிகர்களுக்கு புடிக்கும்ன்னு. எல்லாரும் காலேஜ் முடிச்சு என்ன பண்றதுன்னு அப்டின்னு தெரியாத சமயம், காலேஜ் படமான டான் படத்தை ரிலீஸ் செய்தார். அதற்குள் ஒரு குட்டி மெசேஜ் பசங்களுக்கு, உங்களுக்கு என்ன வருமோ அதை கண்டுபுடிச்சு உழையுங்கள் கொஞ்சம் அப்பா செண்டிமெண்ட் தூவி விட படம் நூறு கோடிக்கு மேல் வசூல் செஞ்சுச்சு.
இந்த படம் ஜாலியா கலாட்டா படம். பாண்டிச்சேரில படம் புல்லா எடுத்திருக்காங்க. அப்போ கண்டிப்பா fun இல்லாம இருக்குமா. இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்தால் குடும்பத்தோட ஜாலியா வந்து சிரிச்சு கொண்டாடிட்டு போவாங்க என்பது சிவாவோட கணிப்பு. அது சரியாத்தான் இருக்கு.
ஜாதி ரத்தினாலு மாதிரி கொஞ்சம் காமெடி ஒர்கவுட் ஆயிடுச்சுனாலும் படம் இங்க வேற லெவெலில் ஹிட் அடிக்கும். இயக்குனர் அனுடீப்க்கு காமெடி தான் செம்மையா ஒர்கவுட் ஆகும். ஆனால் இப்போது சிவா எடுத்து வைத்திருப்பது மிகப்பெரிய ஸ்டேப். இந்த படம் நல்லா ஓடினாள், நிறைய தெலுங்கு இயக்குனர்கள் தமிழில் படம் செய்ய வாய்ப்பிருக்கு. நம்ம ஹீரோஸ் நம்பி கொடுப்பாங்க.
பின்னாடியே வாத்தி, வாரிசு படம் தெலுங்கு இயக்குநர்களோட ரெடி ஆகிட்டு இருக்கு.
Video: