கடவுளோட வாய்ஸ் கேட்ருக்கீங்களா சார்? கண்ணை மூடி பாருங்க. கண்ணு கலங்கும். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Jesudas latest video viral

கிராமிய இசையையும், ஆன்மிக இசையையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று அடி அடியாக ரசிக்க வைத்த ஜேசுதாஸ் அவர்களின் குரல் தான் கடவுளின் குரல். என்னவொரு தெய்வீக வாய்ஸ். இளையராஜா எப்படி கிராமங்களில் பட்டித் தொட்டியெல்லாம் மச்சானைப் பார்த்தீங்களா என்று ஜானகி அவர்களின் குரல் கேட்க வைத்த அதே படத்தில் அமைதியாக சொந்தமில்லை பந்தமில்லை என்று சுசீலாவின் குரலையும் ஒலிக்க செய்தார். அதுபோல வாசில் புரட்சி செய்தவர் இவர்.

ஜேசுதாஸ் அவர்களின்குரலே சுவாரஸ்யமானது தான்…

இளையராஜா படத்துக்கு பாட்டு போடும்போது எது ஹிட் அடிக்கும் என்று தெரியாது. சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் என்ற பாடல் இருந்த வேகம் அந்த காலத்துக்கு வேற லெவல் தான். நேட்டிவிட்டி மாறாமல் போடப்படும் இசை காலத்தால் அழிவதில்லை. முதல் படமே அப்படி.

Jesudas latest video viral

சூப்பர்ஸ்டாரின் திரை வாழ்க்கையில் அவரது நடிப்புக்கு தீனி போட்ட படங்களில் எங்கேயோ கேட்ட குரல் மிகவும் முக்கியமானது. பின்னணி இசையில் இளையராஜா பிரமாத படுத்தியிருப்பார். லேட்டஸ்ட் யுக இளையராஜா குரல் பாடல்களில் இரண்டு ட்ராக்குகளை காதுகள் தேயத் தேயக் கேட்கிறேன். ஒன்று - உலக புகழ்பெற்ற வானம் மெல்ல கீழிறங்கி(NEPV) என்றால் இரண்டாவது இந்த ஜீவனுள்ள பாடல்.

தற்போது இணையத்தில் ஓரிரு ட்ரெண்ட் உருவாகியுள்ளது. இசையோடு பாடல் வரும்போது டெக்னலாஜி யூஸ் செய்து, படத்தின் பின்னணி இசை, டிரம்ஸ் சத்தம் எல்லாம் இல்லாமல் அந்த பாடியவரின் குரலை மட்டும் கேட்பது. அப்படி இந்த பாடலை கேட்கும் போது, அந்த குரல் தெய்வீக குரல் போல் இருந்தது. மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

லேட்டஸ்ட் வீடியோ:

Related Posts

View all