ப்பா தரமான சம்பவம்.. ஜிகர்தண்டா 2 லோடிங்.. தரமான மிரட்டல் விடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்பாராஜ்.
8 வருடத்திற்கு முன் தமிழ் சினிமாவை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் ஜிகர்தண்டா. இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் வெறித்தனமான சம்பவம் அது.
இதுவரை அவர் எடுத்த படங்களில் இது தான் அல்டிமேட் இன்றைய தேதி வரை.
ஜிகர்தாண்டா படம் ரிலீஸ் ஆகி 8 வருடங்கள் ஆகிய நிலையில், இன்று அந்த படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கார்த்தி.
கார்த்தியின் அடுத்த படம் ஜிகர்தண்டா 2. விஜய் சேதுபதி லீட் ரோல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது தான் கதை எழுதி வருகிறார்.
இது டைரக்ட் sequelஆ அல்லது வேறு புது கதையா என்பது தெரியவில்லை.
Viral Video:
#8yearsofJigarthanda
— karthik subbaraj (@karthiksubbaraj) August 1, 2022
And..... pic.twitter.com/pKL2Qi4oks