'மல்லு கேர்ள்' குத்தாட்டம் போட்ட ஜீவா.. ஹாட் காஷ்மீரா.. வீடியோ வைரல்.
ஜீவா, காஷ்மீரா நடிப்புல விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘வரலாறு முக்கியம்’. இந்த படம் ஒரு காமெடி என்டேர்டைனர். சூப்பர் குட் பிலிம்சோட 92வது படம்.
ஜீவா தமிழ் சினிமாவோட ஒரு முக்கியமான நடிகர். ஆனா கடந்த சில வருடங்களா ஹிட் இல்லாம தவிச்சு வர்ராரு. இந்த படம் அவருக்கு ஒரு பிரேக் குடுக்குதான்னு பார்ப்போம்.
இந்த படத்தோட இரண்டாவது சிங்கிள் ‘மல்லு கேர்ள்’ பாட்டு ரிலீஸ் ஆகியிருக்கு. நாயகி காஷ்மீரா. இந்த பாட்டு கண்டிப்பா வரும் நாட்களில் செம்ம ஹிட் அடிக்கும். டான்சும் சூப்பரா பண்ணிருக்காங்க.
இந்த பாட்டோட வரிகள் மதன் கார்க்கி, இசை ஷான் ரகுமான்.
Viral Video Song: