சாமிக்கே பயந்து லஞ்சம் கொடுக்கிற கூட்டம் டா நம்ம.. ஜீவி 2 படத்தின் வெறித்தனமான வீடியோ வைரல்.
நாளை மறுநாள் ஆஹா தலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் சினிமாவின் ப்ரொபேர் sequel ஜிவி இரண்டாம் பாகம் வெளியாகிறது.
இன்னும் ஜிவி 1 படமே பார்க்காதவர்கள் கண்டிப்பாக மிஸ் செய்து விடாதீங்க. இரண்டு நாட்களுக்குள் இதே ஆஹா தளத்தில் இருக்கிறது பார்த்து விடுங்கள்.
தியேட்டர்ல ரிலீஸ் ஆகிருந்தா தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்துக்கு நல்லா Tough கொடுத்திருக்கும் ஜீவி 2. இதில் எந்த சந்தேகமும் இல்லை. காரணம் ஜிவி முதல் பாகத்தின் வெற்றி. ஏற்கனவே பிரெஸ் ஷோ பார்த்த அனைவரும் இந்த படம் மிகவும் தாறுமாறாக இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஜிவி 3ம் பாகத்திற்கான லீடும் இந்த படம் கிளைமாக்ஸில் கொடுக்கிறது என்றும் கூறுகின்றனர். இந்த ப்ரோமோ பார்த்தத்திலுருந்து வைட்டிங்லேயே வெறி ஆகுது.
வைரல் வீடியோ: