வெளியானது ஜிவி 2 டீசர்.. இவ்வளவு த்ரிலிங்கா இருக்கு.. ஹாட் அஷ்வினி.. வீடியோ வைரல்..!
ஜிவி முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி. OTT தளத்தில் வெளியான பின்பு. இவ்வளவு நல்ல படத்தை திரையரங்கில் மிஸ் செய்துவிட்டோமோ என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு உண்டு.
அதை தீர்க்க ஜிவி 2 வருகிறது. தற்போது டீசர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
‘சாமிக்கே பயந்து நாம லஞ்சம் குடுக்கின்ற கூட்டம் தானே’ என்ற வசனம் கவனத்தை ஈர்க்கிறது.
முதல் பாகம் பெரிய அளவில் கவனத்திற்கு வரவில்லை, அதுபோல் அல்லாமல் இரண்டாம் பாகம் சிறப்பான கவனத்தை பெற வேண்டும்.
Viral Teaser: