2ம் பாகம்ன்னா இப்படி தான் இருக்கனும். மிரட்டி வெச்சிருக்காங்க. ஜீவி 2 லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Jiivi 2 trailer](/images/2022/08/06/jiivi-2-trailer.jpeg)
ஜிவி 1 படம் பார்க்காமல் ஜிவி 2 ட்ரைலர் பார்க்க வந்திருந்தாலும் கண்டிப்பா ஜிவி முதல் பாகத்தை 2ம் பாகம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பார்த்து விடுங்கள்.
நீண்ட நாள் கழித்து தமிழ் சினிமாவின் proper sequel.
மாநாடு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார்.
![Jiivi 2 trailer](/images/2022/08/06/jiivi-2-trailer-1.jpeg)
![Jiivi 2 trailer](/images/2022/08/06/jiivi-2-trailer-2.jpeg)
![Jiivi 2 trailer](/images/2022/08/06/jiivi-2-trailer-3.jpeg)
![Jiivi 2 trailer](/images/2022/08/06/jiivi-2-trailer-4.jpeg)
இந்த படமும் ஹீரோவுக்கு மீண்டும் லூப் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரைலர் முழுக்க பின்னணி இசை மிரட்டுகிறது.
சுந்தரமூர்த்தி இசையமைப்பாளர், பிரவீன் KL எடிட்டர், படத்தை இயக்கியவர் கோபிநாத். இந்த படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகவில்லை என்பது வருத்தம். இருந்தாலும் முதல் நாளிலேயே ஆஹா தளத்தில் பார்க்கலாம் என்பது ஆறுதல்.
Viral Video: