நைட் தனியா பாருங்க.. முதல் இரவு பாட்டு. விடும் மூச்சிலே உடல் தீயாகும்.. ஜீவி 2 படத்தின் ஹாட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவில் இதுவரை வந்த இரண்டாம் பாக படங்களில் அங்கங்கு பிசிறு தட்டும். எதோ ஒரு விஷயம் குறையாகவே இருக்கும். ஏனென்றால் இயக்குனர்கள் முதல் பாகம் வெற்றி அடைந்ததால் இரண்டாம் பாகத்துக்கு சில காட்சிகளை திணித்து படம் எடுத்து வந்தனர். அதனால் தான் தமிழில் வந்த இரண்டாம் பாக படங்கள் மற்ற மொழி இரண்டாம் பாகம் போல மிகப்பெரிய ஹிட் அடிக்கவில்லை.
ஆனால் இந்த ஜிவி 2 படத்தின் டீசர் பார்க்கும் போதே தெரிந்தது இது ஒரு ப்ரோபெர் இரண்டாம் பாகம் என்று. அதே கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள். மீண்டும் அந்த முக்கோண விதி, மையப்புள்ளி கான்செப்ட்.
இந்த படம் பார்ப்பதற்கு முன் எப்படியாவது ஜிவி படத்தின் முதல் பாகத்தை பார்த்து விடுங்கள். அப்போது தான் உங்களுக்கு இரண்டாம் பாகம் புரியும். ஒரே சோகமான விஷயம் இந்த படத்தின் ரிலீஸ் திரையரங்கில் அல்ல டைரக்ட் OTT ரிலீஸ் என்பது ஒரு குறையாக இருந்தாலும், வீட்டிலிருந்தே முதல் நாளே பார்த்து விடலாம் என்பது ஆறுதல்.
வெற்றி, அஸ்வினி, ரோகினி, கருணாகரன், மைம் கோபி அனைவரும் அவர்களின் கதாபாத்திரங்களை justify செய்துள்ளனர் என்பது டீஸரிலேயே தெரிகிறது. தற்போது இந்த படத்தின் முதல் சிங்கிள் அதுவும் ஒரு ஹாட் சிங்கிள் இணையத்தில் ரிலீஸ் ஆகி வைரல்.
Video: