ஜில்லு ஜக்கம்மா.. ஆண்ட்ரியாகாகவே இதை 1000 தடவ பாக்கலாம்.. செமத்தியான லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
சுந்தர் சி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் வல்லான். இந்த படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக தான்யா ஹோப், ஹெபா படேல் நடிக்கிறாங்க. ஆக்சன் என்டேர்டைனர்.
இந்த படத்திலிருந்து முதல் சிங்கிள் இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு. ஜில்லு ஜக்கம்மா என்று தொடங்கும் இந்த பாடலை பாடியவர் ஆண்ட்ரியா. ஸ்டுடியோக்குள்ள வந்து ஆண்ட்ரியா பட ஆரம்பிக்கிற வரைக்கும் candid videos இதில் அத்து பண்ணிருக்காங்க.
அவங்க அப்போ கொடுக்கும் க்யூட் reactionsகாகவே இந்த பட்டை 1000 தடவை பார்க்கலாம். அவ்வளவு அழகா இருக்கிறது பார்ப்பதற்கு. அப்புறம் அவங்க வாய்ஸ் சொல்லவா வேணும். பாட்டுக்கேப்ப வாரிசை ஜாலியா மாத்திட்டே இருக்காங்க.
அதுவும் ஹகிய வாரிசுல ஒன்னு பாடுவாங்க பாருங்க, நம்ம காலி. என்ன அருமையான சிங்கர். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இவங்கள சரியான பாட்டுக்கு தான் யூஸ் பண்ணிருக்காரு. இந்த பார்ட்டி சாங்கை இவங்கள விட திறமையை பாட தமிழ் சினிமாவில் ஆளே இல்லை.
Video: