ரஷ்மிக்காகாகவே ஜிமிக்கி பொண்ணு பாட்டு 1000 தடவ பார்க்கலாம் போலயே.. சூப்பர் ஹாட் வீடியோ வைரல்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் மிகவும் சூப்பரா எடுக்கப்பட்ட பாடல் என்றால் ஜிமிக்கி பொண்ணு பாடல் தான். படத்தின் ரிலீசுக்கு முன்பு ரஞ்சிதமே பாடல் தான் எல்லாருடைய மண்டையிலும் ஓடிக்கொண்டிருந்த பாடல். பல மிலியன்களை தாண்டி இன்னும் ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு, பல நாடுகளில் உள்ள மக்கள் அந்த பாட்டுக்கு வைப் பண்ணி வருகின்றனர்.
படம் ரிலீஸ் வகை இன்று 20வது நாள், ரொம்ப நல்லா போயிடு இருக்கு. குடும்ப ரசிகர்களுக்கு படம் பிடித்துவிட்டால் போதும் அந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை யாராலும் தடுக்க முடியாது. முதல் நாள் வசூல் துணிவு படத்துக்கு மிகவும் அதிகமாக இருந்தாலும், பேமிலி படம் என்பதால் அடுத்த நாளிலிருந்து வாரிசு படம் மிரட்டியது உலகம் முழுவதும் உள்ள பாக்ஸ் ஆபிஸ் வசூலில்.
தற்போது விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பாத்துட்டு இருந்த ஜிமிக்கி பொண்ணு வீடியோ தான் இணையத்தில் வைரல், இதில் படக்குழு பண்ணின ஒரு விஷயம் தான் ஷாக்கிங். பாதி பாட்டை தான் விட்டிருக்காங்க. ஆனாலும் அந்த பாதி பாட்டுக்கே இணையதளம் இரண்டாகியுள்ளது. படம் ரிலீஸ் ஆகி கொஞ்ச நாளிலேயே இந்த பாடல் எப்போ வருமென்று தான் காத்துட்டு இருந்தாங்க.
அதுமட்டுமில்லாமல் இந்த பாட்டில் தான் விஜய், ரஷ்மிக்கா நடனம் ஒரு மாதிரி பார்க்க ரொம்ப கிளாஸா இருக்கும். மற்ற பாடல்களை விட இந்த பாடல் தான் ரொம்ப சட்டிலாகவும் ஸ்டைலாகவும் இருக்கும். ரஷ்மிக்காவும் நீண்ட நாள் கழிச்சு ஒரு செம்ம ஹாட் டான்ஸ் விஜயுடன் சேர்ந்து ஆடிருப்பாங்க. அப்படி இருக்கும் கெமிஸ்ட்ரி. அந்த வீடியோ தான் தற்போது வைரல்.
வீடியோ: