யாரென்று தெரிகிறதா? வேர்த்து கொட்ட கொட்ட என்ன இப்படி முரட்டுத்தனமான. ஜோ லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
சூர்யாவே மிரடு போயிருப்பார் என்ன இப்படி தீயா ஒர்க்அவுட் பண்றாங்க என்று. அடுத்து இவங்க நடிக்கும் படமும் ஒரு காதல் படம். மம்மூட்டி கூட, அந்த படத்திற்கு இந்த அளவு ஒர்க்அவுட் தேவைப்படாது. கண்டிப்பாக எதோ சுரபிரிஸ் ரசிகர்களுக்கு இருக்கிறது. விரைவில் வெளிவரும்.சூர்யா, சூர்யா அப்பா இவுங்க இரண்டு பேரும் உடற்பயிற்சிக்கு ரொம்ப importance தர்றவுங்க அதான் ஜோ இந்த அளவுக்கு ஒர்க் அவுட் பண்றாங்க அப்டின்னு சிலர் சொல்வாங்க. எப்படி இவ்வளவு உறுதியா சொல்றோம் அப்டின்னு பாக்கிறிங்களா? அது மாதிரி கருத்துகள் பார்த்தோம் அதற்கு எங்க பதில், அதெப்படி இவங்களோட முன்னெடுப்பு, உழைப்புக்கு கூச்சப்படாம எல்லா க்ரெடிட்டையும் ஈசியா தூக்கி ஆண்களுக்கு குடுத்துட்டீங்க என்கிறது எண்களின் பெமினிசம் மைண்ட்.
பிட்னெஸ் என்பது இப்போது எவ்வளவு முக்கிய அம்சமாக சினிமா துறையில் இருக்கிறதோ, அதேபோல் அது எல்லா துறைகளில் வேலை செய்பவர்களும் கடைபிடிக்க வேண்டும். அப்படி பிடித்தால் கண்டிப்பாக பல நோய்கள் அண்டாது நம் உடலை காத்துக்கொள்ளலாம். சினிமாக்காரர்கள் அவர்களின் நளினத்தை மட்டும் அப்டியே வைத்துக்கொள்ள ஒர்க்அவுட் செய்யவில்லை, மொத உடம்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று.
இதுபோன்ற விடியோக்கள் பலரை உற்சாகப்படுத்தும், ஆனால் ஜோசெய்யும் இந்த ஒர்கவுட் மிகவும் hardcore ஆகா இருக்கிறது, அது அவர்களின் தனி விருப்பம். 44 வயதில் ஜோதிகாவால் இவ்வளவு செய்ய முடிகிறது என்றால் உங்களால் ஏன் முடியாது. கண்டிப்பாக உறுதி ஏற்று உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வோம். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே நமக்கு வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.
சூர்யாவே மிரண்டு போயிருப்பார் என்ன இப்படி தீயா ஒர்க்அவுட் பண்றாங்க என்று. அடுத்து இவங்க நடிக்கும் படமும் ஒரு காதல் படம். மம்மூட்டி கூட, அந்த படத்திற்கு இந்த அளவு ஒர்க்அவுட் தேவைப்படாது. கண்டிப்பாக எதோ surprise ரசிகர்களுக்கு இருக்கிறது. விரைவில் வெளிவரும்.
Video:
ஜோ🔥 pic.twitter.com/TJTSQePs92
— உளவாளி (@withkaran) October 19, 2022