என்னையா துணிவு ஹிட் ஆன குஷியா? ஸ்விம்மிங் பூலில் லிப் கிஸ்சு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
![John kokken pooja latest photos](/images/2023/01/21/john-koken-pooja-latest-photos-2-.jpg)
2014ம் ஆண்டு அஜித்துக்கு ஒரு படம் ரிலீஸ் ஆகி பெரிய ஹிட் அந்த .படத்தின் பெயர் வீரம். அப்போ ஆரம்பிச்சது செண்டிமெண்ட் படங்கள். வரிசையா விவேகம், விசுவாசம், வேதாளம், வலிமை என்று எவ்வளவு படங்கள், அடேங்கப்பா. அப்போது வில்லன் கேங்ல ஒருத்தர் நடிச்சிருப்பார் அவர் பெயர் ஜான் கொக்கன், அதி தீவிரமான அஜித் ரசிகர் என்று சொல்லலாம்.
அப்படியே 2023க்கு வந்தால் 2014ம் ஆண்டு வீரம் படத்தில் சைடு வில்லனா நடிச்சுட்டு இருந்த ஜான் கொக்கன் தான் இந்த வலிமை படத்தில் முக்கியமான வில்லன் ரோல். பாருங்க வளர்ச்சி. இவர் கடந்து வந்த பாதை அவ்வளவு ஈசி கிடையாது. இவருக்கு எல்லா விண்டோ ஓபன் செஞ்சதே சர்பட்டா படம் தான். வேம்புலி என்ற கதாபாத்திரம்.
![John kokken pooja latest photos](/images/2023/01/21/john-koken-pooja-latest-photos-1-.jpg)
இவர் எந்தளவுக்கு அஜித் ரசிகர் என்றால், துணிவு படத்தின் ஷூட்டிங் நாடக்கும் போது விழாக்கு எல்லாம் நடிகர்களை கூப்பிடுவாங்கல அப்போ போகும் பொது கூட அஜித் போட்டோ போட்ட டி-சர்ட் தான் போட்டுட்டு போவாரு. இவர் அந்த படத்துக்கு அப்போ கொடுத்த ப்ரோமோஷன் எல்லாம் வேற லெவல். இப்போ இவரோட லேட்டஸ்ட் ஸ்விம்மிங் பூல் போட்டோ தான் இணையத்தில் வைரல்.
இவருடைய மனைவி பெயர் பூஜா ராமசந்திரன். இவருக்கு அதாவது ஜானுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டாங்க. இப்போ இவங்க கர்ப்பமா இருக்காங்க, அதே சமயத்தில் துணிவு படம் வேற ஹிட் ஆயிடுச்சு. இவருக்கு டபுள் சந்தோசம். இவ்வளவு நாள் படத்தின் ரிசல்ட் எப்படி வரும் என்று நினைச்சுட்டு இருந்தார், இப்போ அதை கொண்டாட மனைவியுடன் ஜாலி பண்ணிட்டு இருக்காரு.
Latest Photos: