பத்தல பத்தல பாட்டுக்கு மகளுடன் குத்தாட்டம் போட்ட 'ஜகமே தந்திரம்' சிவதாஸ். வீடியோ வைரல்.

மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஒரு versatile நடிகர். அவரும் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். என்னதான் ஜகமே தந்திரம் படம் பெருசாக போகவில்லை என்றாலும் அதில் வந்த ‘சிவதாஸ்’ கதாபாத்திரத்தை பிடிக்காத ஆட்களே இல்லை.

அதில் அவர் சொல்லும் வசனம் ‘துரோகம் -நம் இனத்தின் சாபம்’ பல நாட்கள் ட்ரெண்டிங்கில் இருந்தது.

பத்தல பத்தல பாட்டுக்கு மகளுடன் குத்தாட்டம் போட்ட 'ஜகமே தந்திரம்' சிவதாஸ். வீடியோ வைரல்.

பத்தல பத்தல பாட்டுக்கு மகளுடன் குத்தாட்டம் போட்ட 'ஜகமே தந்திரம்' சிவதாஸ். வீடியோ வைரல்.

பத்தல பத்தல பாட்டுக்கு மகளுடன் குத்தாட்டம் போட்ட 'ஜகமே தந்திரம்' சிவதாஸ். வீடியோ வைரல்.

தற்போது அவரும் விக்ரம் பட வைப்பில் உள்ளார். பத்தல பத்தல பாட்டுக்கு அவரும் அவரின் மகளும் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரல்.

Viral Video:

Related Posts

View all