ஏன்னு தெரியல.. எல்லா கண்ணும் ஜோனிதா காந்தி மேல தான்.. செம்ம ஹாட். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவோட hot and trendy musician இப்போ அனிருத் தான் டவுட்டே இல்ல. தளபதிக்கு அப்போ வித்தியாசாகர்னா இப்போ தலைவன் அனிருத் தான் சம்பவம் பண்ணும் கூட்டணி, அதேபோல ரஜினி, கமலுக்கு அப்போ ராஜா, தேவா என்றால் இப்போ அனிருத், யுவனுடன் பல ஹிட் தல அஜித் கொடுத்திருந்தாலும் கடைசியில் அவருக்கு செம்ம மாஸா BGM போடுவது அனிருத் தான். ஆனால் என்னைக்குமே அஜித் ரசிகர்களுக்கு யுவன் தான் ரொம்ப பிடிக்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
Festivel & Function னாலே Deva Songs இல்லாம ஒரு நிகழ்ச்சி பார்க்க முடியாது…BGMலயும் அவரோட Music தான் அந்த கால இளைஞர்களோட Vibes. அதுல Vibe ஆனவர் தான் அனிருத். அந்த Vibes-ஐ தான் இப்போ உள்ள இளைஞர்களுக்கு கொடுத்துட்டு இருக்காரு என்று எடுத்துக்கொள்ளலாம்.
இசை கடவுள் இளயராஜால இருந்து..
ரகுமான்
தேவா
ஹாரிஸ்
ஜீவி
மனிசர்மா
தமன்
யுவன்
இமான்
சந்தோஷ் நாராயணன்
ஜிப்ரன்
சாம் CS
இவ்ளோ பேர் போட்டிக்கு வந்தாலும், இப்போ தமிழ் சினிமா இருக்கும் நிலைமையில் அனிருத்துக்கு தான் ரசிகர் பட்டாளம் அதிகம். 90ஸ், 2கே கிட்ஸ்க்கு பிடிச்ச இசை அமைப்பாளர்.
அனிருத் தான் இப்போ இளைஞனர்களின் வைப் material. இவருடைய இசை கச்சேரிக்கு வரும் கூட்டம் மற்ற இசையமைப்பாளர்களுக்கு கனவு தான். அதனால் தான் மீண்டும் உரக்க சொல்கிறோம் அனிருத் தான் இப்போதைய ஹாட் அண்ட் ட்ரெண்டி இசையமைப்பாளர் என்று. அடுத்த வருடம் விஜயுடன் தளபதி 67, அஜித்துடன், AK 62, ரஜினியுடன் ஜெயிலர், கமலுடன் இந்தியன் 2. சம்பவம் பண்ணப்போறது உறுதி.
Video:
#Anirudh & #JonitaGandhi 💥🤩pic.twitter.com/7IpHdgfNjv
— VCD (@VCDtweets) December 10, 2022