இவங்க ஹீரோயின் ஆகியிருந்தா இப்போ இருக்கும் நடிகைகள் எல்லாம்... ஜோனிதா லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
பாடகி ஜோனிதா காந்தி தான் இப்போ இருக்கும் படகுகளில் அதிக ரசிகர் பட்டலளத்தை கொண்டவர். அதுமட்டுமில்லாமல் இவங்க பாடும் பாட்டெல்லாம் பட்டி தொட்டி எல்லாம் வேற லெவல் ஹிட் ஆவுது. அனிருத் பாடல்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் இவங்க பாடிருக்காங்களா என்ற ஏக்கம் எல்லா ரசிகர்களுக்கு இப்போ இருந்து வருது.
மேலும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவங்களும் அனிருத்தும் relationship-ல இருப்பது போல வதந்திகள் எல்லாம் வந்தன. இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் இவங்களோட கெமிஸ்ட்ரி பாடல்களில், இசை கச்சேரியில் இவங்க ஒண்ணா ஆடும்போது பாடும்போது எல்லாம் சூப்பரா இருக்கும். செம்ம ஜோடி தான்.
எந்த இசையமைப்பாளருக்கு ஒரு படகிக்கும் இவ்வளவு கெமிஸ்ட்ரி இருந்ததா நியாபகமே இல்ல. இவங்க ஜோடி தான் இப்போ டாப்பில் இருக்கு. அதுமட்டுமில்லாமல் ஜோனிதா பாரினில் படித்து வளர்ந்த ஒரு பெண் அதனால் இவங்க போடும் ஆடைகள் எல்லாம் ரொம்ப மாடர்னா கிளாஸியா தான் இருக்கும். அதுக்கே நிறைய ரசிகர்கள்.
ஒரு சில படங்கள் அதாவது லிரிக்கல் வீடியோ எல்லாம் ரிலீஸ் ஆகும்போது, பேசாம ஹீரோயினுக்கு பதிலா இவங்களையே கதாநாயகியா போட்றலாம் போல என்றளவுக்கு அழகாவும் செம்மையை திரையில் இருப்பாங்க. அப்படி ட்ரெண்டிங்கில் இருக்கும் இவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் ரிலீஸ் ஆனால் இணையதளம் சும்மாவா இருக்கும், திரை தீ பிடித்தது.