ஆரம்பமே இவ்வளவு த்ரிலிங்கா இருக்கு.. ஜோதி படத்தின் முதல் 7 நிமிடத்தை வெளியிட்ட படக்குழு. வீடியோ வைரல்.
ஒரு ஆணோட கோபத்தை விட, பெண்ணோட அமைதி ரொம்ப ஆபத்தானது.
இப்படியெல்லாம் நடக்குமா? இப்படியெல்லாம் நடந்தது என்கிற உண்மை கதையின் நாட்டை வைத்து உருவாகியுள்ள கலைப்படைப்பு ஜோதி தரமான சினிமாக்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்ட படம்.
ஜோதி படம் குழந்தை கடத்தல் உண்மைக்கதை என்று இயக்குனர் கூறியுள்ளார். நாளை ரிலீஸ் ஆவதை முன்னிட்டு படத்தின் முதல் 7 நிமிட கட்சியை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
வெற்றிக்கு back டு back ஹிட்ஸ் காத்திருக்கு. இப்டியே நல்ல கதை தேர்ந்தெடுத்து நடித்தால் சீக்கிரமே முன்னணி கதாநாயகன் ஆகிடுவார்.
Viral Video: