இப்படியுமா தமிழ்நாட்டுல நடக்குது? மிரட்டும் 'ஜோதி' ட்ரைலர். ஹாட் பூஜிதா. வீடியோ வைரல்.
எட்டு தோட்டாக்கள்,
ஜீவீ,
ஜீவீ 2,
ஜோதி
என்று ஒரு சரியான lineup நடிகர் வெற்றிக்கு. பெயர்ல மட்டும் வெற்றி இல்ல, ரிலீசான இரண்டு படங்களும் வெற்றி. ரிலீஸ் ஆக போகும் படத்துக்கும் நல்ல எதிர்பார்ப்பு.
தமிழ் சினிமாவுல அவருக்குன்னு ஒரு இடம் புடிச்சிட்டாரு.
இந்த படத்தில் முக்கிய லீட் நடிகையா ஷீலா பண்றாங்க. திரௌபதி படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. பூஜிதா தேவராஜுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாங்க.
வரும் ஜூலை 28ம் தேதி உலகெங்கும் ரிலீஸ்.