செம்ம pairல.. அடுத்த படம் கமிட் ஆகிட்டாங்க லக்கி சார்ம் ப்ரியங்கா. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
இந்த படத்தை பற்றிய அறிவிப்பை நம்ம போன மாதமே எழுதியிருந்தோம்.
தயாரிப்பாளர்களின் favorite யார் என்றால் பிரியங்கா மோகன் தான். வாங்க இப்போ தமிழில் நடிச்ச எல்லா படமும் ஹிட்டு. அதனால் தயாரிப்பு நிறுவனங்கள் இவங்களை ஒப்பந்தம் செய்வதில் போட்டி.
ரொம்ப சீரியஸாவே படம் பண்ணிட்டு இருக்கோம் கொஞ்சம் காமெடி ட்ரை பண்ணலாம்னு இந்த முடிவு எடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. காமெடி படத்துக்கு புகழ் பெற்ற ராஜேஷ் தான் இயக்குனர்.
அவருக்கும் சமீப காலமா எடுத்த பட படங்கள் பெருசா ஒர்கவுட் ஆகல.
ஆனால் இந்த கதை ரொம்ப சூப்பரா வந்திருப்பதா நேருகின்யா வட்டாரங்கள் சொல்றாங்க. படத்தின் பூஜை நேற்று நடந்தது. அந்த போட்டோஸ் இணையத்தில் வைரல்.