விபத்து.. கோமாவுக்கு சென்ற ரசிகர்.. உடனே ஜூனியர் NTR செய்த காரியம்.. வீடியோ வைரல்..!
தெலுங்கு சூப்பர்ஸ்டார் ஜூனியர் NTRன் ரசிகர் ஜனார்தன் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு விபத்துக்கு உள்ளாகி தற்போது கோமாவில் இருக்கிறார்.
பரிசோதித்த மருத்துவர்களும் ரொம்ப critical என்றே கூறியுள்ளனர்.
ஆனால் ஜூனியர் NTR பெயரை சொல்லும்போது மட்டும் கை அசைகிறாராம்.
இதை அவர் ரசிகர் மன்றம் மூலம் அறிந்து உடனடியாக போன் செய்து அந்த ரசிகரின் பெற்றோரிடத்தில் அவர் பேசிய வீடியோ வைரல்.
Viral Video:
Upon hearing that his fan, Janardhan's health is in critical condition, @tarak9999
— Haricharan Pudipeddi (@pudiharicharan) June 29, 2022
reached out to Janardhan's mother. NTR also spoke to Janardhan through speaker phone and wished him a speedy recovery. pic.twitter.com/qDrPRHWGJq