சூர்யாவ விட வெறித்தனமா ஒர்கவுட் பண்ணுவாங்க போல ஜோ.. லேட்டஸ்ட் மிரட்டல் வீடியோ வைரல்.
சினிமாவை பொறுத்தவரை தனக்குன்னு ஓரளவுக்கு பேன்பேஸ் வச்சிருக்குறவங்களும் நிறைய நாள் இப்படி நிலைக்க முடியாம போறதுக்கு முக்கியம் பிட்னெஸ். ஆனால் இப்போ இருக்கும் நடிகைகள் எல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ உடம்பை வலிமையா வெச்சுக்கணும் என்பதில் ரொம்ப ஈடுபாட்டோட இருக்காங்க.
க்ளாமர் மட்டும்னா எத்தனையோ ஏப்பசாப்பயா நடிக்குற நடிகைகள் இங்க ரெடியா இருக்காங்க திரையுலகில் முன்னனியா ஒரு வலம் வரலாம்னு. ஆனா அவங்களால ரெண்டு மூன்று படங்களுக்கு மேல முடியாது. தனக்குன்னு ஓரளவுக்கு பேன்பேஸ் வச்சிருக்குறவங்களும் நிறைய நாள் இப்படி நிலைக்க முடியாம போறதுக்கு முக்கியம் பிட்னெஸ்.
சினிமா என்று மட்டும் இல்லை எந்த தோழி செய்றவங்களா இருந்தாலும் அவங்களோட உடல் மனா வலிமைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். முதலில் உங்க உடல் வலிமையா இருந்தால் உங்கள் மனம் நீங்க சொல்வதை கேட்கும் இல்லையென்றால் ஓடிக்கொண்டிருக்கும் போது பாதியிலேயே நிற்க நேரிடும் கடைசிவரை போராட முடியாமல்.
ஜோதிகா இப்போ ஒரு வீடியோ போட்டிருக்காங்க. இந்த வீடியோ எல்லாம் பல பெண்களுக்கு motivate பண்ணியிருக்கும். காரணம் அவங்க வயசுக்கு அவங்க எவ்வளவு effort போடுறாங்க, நீங்க உங்க வயசுக்கு எவ்வளவு போடணும் என்று இளம் வயதினர் கண்டிப்பா நினைத்திருப்பாங்க. முடிந்தளவு இந்த விடியோவை பரப்புவோம்.
Video: