குடை ஒருவர் பிடிக்க.. அப்டியே கெத்தா ஸ்டைலா. மாஸ் என்ட்ரி கொடுத்த ஜோதிகா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Jyotika mammooka film entry 1

ஜோதிகா எவ்வளவு versatile நடிகை என்பது அனைவரும் அறிவோம். அவங்க இப்போ எல்லாம் படம் செலக்ட் செய்து நடிக்கிறாங்க என்றாலே அது தரமா தான் இருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு இருக்கிறது அவங்களோட ஸ்கிரிப்ட் selection. ஒரு வயதுக்கு பின் வயதுக்கேற்ற படங்களை நடிப்பது புத்திசாலித்தனம், அதை சரியாக செய்து வருகிறார் ஜோதிகா. அவங்க வயது நடிகைகள் எல்லாம் கொஞ்சம் outdate ஆகி வரும் நிலையில் இவங்க இன்னும் ஓடிட்டு இருக்காங்க என்பதே கெத்து தான்.

ஜோதிகா ஒரு சில மலையாள படங்கள் நடிச்சிருக்காங்க. அவங்க நடிச்ச படங்கள் எல்லாமே நடிகர் ஜெயராம் கூட தான். தற்போது தான் மலையாள சூப்பர்ஸ்டார் மாமூட்டி கூட ஒரு படம். படத்தின் பெயர் #KaathalTheCore. சமீபத்தில் கொஞ்சம் மாஸ் படங்களை பனி வந்த மாமூட்டிக்கு இந்த படம் ஒரு பிரேக் கொடுக்கும். ஆனால் அவர் versatileக்கு பெயர் போனவர். எல்லாம் படமும் வித்தியாசமானதாக தான் இருக்கும்.

Jyotika mammooka film entry 1

மலையாள படங்களில் என்னவொரு பாசிட்டிவ் என்றால் அவர்கள் மண் சார்ந்த படங்களை எடுப்பதில் வல்லவர்கள். அந்த மக்களின் வாழ்வியல், வாழ்வாதாரம், வேலை போன்றவற்றை சரியாக கோர்த்து அதில் ஒரு கதையை வைத்து எடுப்பதில் வல்லவர்கள். அப்படி படங்கள் தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளில் வருவது கூட அரிது தான். அதுவும் பெரிய ஹீரோக்கள் எந்த லெவெலுக்கும் இறங்கி நடிக்க காத்திருக்கின்றனர் என்பது தான் மாஸ்.

இந்த படம் ஜோதிகாக்கு மீண்டும் மலையாள மக்களிடம் ரி-என்ட்ரி கொடுக்க செம்ம வைப்பா இருக்கும். இந்த படத்தை அடுத்து இவங்க இன்னும் நிறைய மலையாள படங்களில் கூட கமிட் ஆகலாம்.

Latest Photo:

Related Posts

View all