அடிச்சா கிஸ் இப்படி அடிக்கணும் டா டேய்.. காலங்களில் அவள் வசந்தம் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Kaalangalil aval vasantham video viral

தமிழ் சினிமா அடுத்த ஒரு ரொமான்டிக் - காமெடி படத்தை பார்க்க தயாராகி விட்டது. இந்த மாதிரி ரோம்-காம் படங்கள் அப்பப்போ தான் வரும்.

இந்த ட்ரைலர் ஒரு புது நம்பிக்கை தருது படம் கண்டிப்பா நல்ல வந்திருக்கும்ன்னு.

Kaalangalil aval vasantham video viral

Kaalangalil aval vasantham video viral

Kaalangalil aval vasantham video viral

டாணாக்காரன் படத்தில் ரொம்ப அடக்கி வாசிச்ச அஞ்சலி நாயர் இந்த படத்தில் முத்த மழை பொழிஞ்சிருக்காங்க. செம்ம ஹாட்டா இருக்கு, கலர்புல்லா இருக்கு.

ஹீரோ கௌசிக் நல்லா துறுதுறுன்னு இருக்காரு. சப்போர்டிங் கதாபாத்திரம்ல அனிதா சம்பத், RJ விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிச்சிருக்காங்க. இந்த டீசரை வெளியிட்டது இசையமைப்பாளர் ஜிவி பிரகாசும், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜும்.

Viral Video:

Related Posts

View all