பொம்மி என்ன வேற லெவல்ல மாறிட்டாங்க. நெகடிவ் ரோல் போல. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Kaapa trailer video viral

எப்படி நமக்கு சிம்பு, தனுஷோ அதுபோல மலையாள சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் நடிகர் பிரித்விராஜ். இவருக்கு சினிமாவ பொறுத்தவரை டெக்னீகல்லா எல்லா விஷயமும் தெரியும். ரொம்ப versatile நடிகர். மாஸ், ட்ராமா, கன்டென்ட் எல்லா படங்களும் பண்ணுவாரு. எல்லா படங்கள் பண்ணினாலும் அதில் ஒரு வித்தியாசமான பாடி language எல்லாம் ஒவ்வொரு படத்திலும் வேறுபாடும். இவருக்கு கடைசியா நடிச்ச படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்.

ஆனால் நடிகருக்கு, டைரக்ட் பண்றதுக்கு, கதை எழுவதற்கு எப்படி டைம் manage பன்றாருன்னு தெரியல, ஒரு படம் நடிச்சா பரவலா ஆனால் இவர் multiple படங்களும் நடிச்சுட்டு, எல்லா வேலைகளும் பண்ணிட்டு வேற லெவல் பண்ணிட்டு இருக்காரு. எப்படியாவது மலையாள படங்களை அடுத்த லெவெலுக்கு எடுத்துட்டு போகணும் அப்படிங்கிற வெறி. சரியான படங்கள், சரியான நேரத்தில்.

நடிகை அபர்ணா பலமுரளிகிட்ட இப்படியொரு changeover யாருமே expect பண்ணியிருக்க மாட்டாங்க. நெகடிவ் shades ரோல் பண்றாங்க போல, செம்ம மாசா இருக்கு லுக்கு.

இவங்களும் சமீப காலத்தில் அவ்வளவு படங்கள் பண்ணிருக்காங்க. ரெண்டு படம் OTTயில் ரிலீஸ் ஆகியிருக்கு. ரெண்டுமே சூப்பர் ஹிட். கதாநாயகி தான் ஆனாலும் கொஞ்சம் முதிர்ச்சி அடைந்த ரோல். எப்படி இவ்வளவு versatile கதாபாத்திரங்கள் பண்றங்கன்னு தெரியல. அதுவும் சூரரை போற்று படத்துக்கு பின் இவங்களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட்.

Kaapa trailer video viral

Video:

Related Posts

View all