என்ன கீழ எதுவுமே காணோம்! போடுல போல! எல்லை மீறிய கவர்ச்சி காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ஹாட் கிளிக்ஸ்.
காவ்யா அறிவுமணியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! நடிகை காவ்யா அறிவுமணி, சின்னத்திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். 2018 ஆண்டு படிப்பு முடிந்த பிறகு மாடலிங் துறையில் நுழைந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த “பாரதி கண்ணம்மா” சீரியலில் அறிவுமணி என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தொடரில் முக்கிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் அவரது எதார்த்தமான நடிப்பால் கவனிக்கப்படும் நடிகையானார்.
அப்போது விஜய் டிவியில் டி.ஆர்.பியில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருந்த இன்னொரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த வி.ஜே. சித்ரா தற்கொலை செய்துகொள்ள அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார் காவ்யா அறிவுமணி.
முதலில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் சரியாக பொறுந்திவிட்டார் காவ்யா. ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழடைந்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்தும் விலகிவிட்டார் காவ்யா. சின்னத்திரை நடிகைகள் எப்பொழுதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருப்பதும் மேக்கப் மற்றும் பொட்டிக் போன்றவற்றிற்று மாடலாக இருப்பதும் எப்பொழுதும் நடப்பது தான்.
அதே பாணியில் நடிகை காவ்யா அறிவுமணியும் மாடலாக இருந்து வருகிறார். சமீபத்தில் பிரைடல் கலைக்ஷன்ஸ் ஸ்டூடியோ ஒன்றிற்கு மாடலாக இருக்கும் காவ்யா முழுக்க முழுக்க கோல்டு தீமில் தங்க நிற ஒர்க்டு உடையில் சும்மா தகதகவென மின்னினார். தற்போது அதற்கு ஆப்போசிட்டாக வெஸ்டர்ன் ஒவுட்பிட்டில் அல்ட்ரா மாடர்னாக புகைப்படங்களை இறக்கியிருக்கிறார். டிரெடிஷனல் உடையோ மாடர்ன் உடையோ இரண்டிலும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கிறார்.