இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்! முழு நேரம் கவர்ச்சி நடிகை ஆயிட்டாங்க, பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை, காவ்யா அறிவுமணி ஹாட் கிளிக்ஸ்.

Kaavya arivumani new pandian stores hot

காவ்யா அறிவுமணியின் ரெட்ரோ ஸ்டைல் ரெட்சில்லி புகைப்படங்கள். நடிகை காவ்யா அறிவுமணி, சின்னத்திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். 2018 ஆண்டு படிப்பு முடிந்த பிறகு மாடலிங் துறையில் நுழைந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த “பாரதி கண்ணம்மா” சீரியலில் அறிவுமணி என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தொடரில் முக்கிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் அவரது எதார்த்தமான நடிப்பால் கவனிக்கப்படும் நடிகையானார்.

அப்போது விஜய் டிவியில் டி.ஆர்.பியில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருந்த இன்னொரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

Kaavya arivumani new pandian stores hot

Kaavya arivumani new pandian stores hot

அதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த வி.ஜே. சித்ரா தற்கொலை செய்துகொள்ள அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார் காவ்யா அறிவுமணி. முதலில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் சரியாக பொறுந்திவிட்டார் காவ்யா. ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழடைந்தார்.

சின்னத்திரை நடிகைகள் எப்பொழுதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருப்பதும் மேக்கப் மற்றும் பொட்டிக் போன்றவற்றிற்று மாடலாக இருப்பதும் எப்பொழுதும் நடப்பது தான். அதே பாணியில் நடிகை காவ்யா அறிவுமணியும் மாடலாக இருந்து வருகிறார். தற்போது சிவப்பு டாப்ஸில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் செம்ம ஹாட்டாக உள்ளது. ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

Kaavya arivumani new pandian stores hot

Related Posts

View all