மேல வெறும் பிகினி உடை! சின்னத்திரை கவர்ச்சி கன்னி! எல்லை மீறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ஹாட் கிளிக்ஸ்.

Kaavya arivumani new pandian stores mulai

சன் கிஸ்டு புகைப்பட டிரெண்டிங்கில் நடிகை காவ்யா அறிவுமணி. நடிகை காவ்யா அறிவுமணி, சின்னத்திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். 2018 ஆண்டு படிப்பு முடிந்த பிறகு மாடலிங் துறையில் நுழைந்தார்.

அதன் பிறகு விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த “பாரதி கண்ணம்மா” சீரியலில் அறிவுமணி என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தொடரில் முக்கிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் அவரது எதார்த்தமான நடிப்பால் கவனிக்கப்படும் நடிகையானார்.

Kaavya arivumani new pandian stores mulai

அப்போது விஜய் டிவியில் டி.ஆர்.பியில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருந்த இன்னொரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த வி.ஜே. சித்ரா தற்கொலை செய்துகொள்ள அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார் காவ்யா அறிவுமணி.

முதலில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் சரியாக பொறுந்திவிட்டார் காவ்யா. ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழடைந்தார்.

Kaavya arivumani new pandian stores mulai

Kaavya arivumani new pandian stores mulai

சின்னத்திரை நடிகைகள் எப்பொழுதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருப்பதும் மேக்கப் மற்றும் பொட்டிக் போன்றவற்றிற்று மாடலாக இருப்பதும் எப்பொழுதும் நடப்பது தான்.

அதே பாணியில் நடிகை காவ்யா அறிவுமணியும் மாடலாக இருந்து வருகிறார். தற்போது சிவப்பு நிற லோ கட் நெக் ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் சன் லைட்டில் எடுத்திருக்கும் புகைப்படம் டிரெண்டிங் ஆகி வருகிறது‌.

Kaavya arivumani new pandian stores mulai

Related Posts

View all