வெறும் உள்ளாடை! என்ன காவ்யா இது! எல்லை மீறி கவர்ச்சி காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை முல்லை ஹாட் கிளிக்ஸ்.
அவ ஷேப்பு அப் பப் பப் பா : அறைகுறையில் காவ்யா அறிவுமணி!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் கதாபாத்திரத்தில் களமிரங்கிய காவ்யா அறிவுமணி, தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வரும் அவர், தற்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். நாள்தோறும் சீரியலில் புடவை கட்டி குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் காவ்யா அறிவுமணி, இந்த புகைப்படங்களில் கிளாமராக களமிரங்கியுள்ளார்.
நிழல்போன்ற மெல்லிய மேலாடையுடன் கிக்கான பார்வை பார்க்கும் அவரின் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.