ஆடையை கழட்டி அட்டகாசம் பண்றீங்க! ஒரு பக்கம் ஆடை இல்லாமல்! பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ஹாட் கிளிக்ஸ்.
சீரியல் நடிகைகள் நிறைய பேர் இப்போ சினிமாவிற்கு வருவது மிகவும் மகிழ்ச்சியா இருக்கு. அப்படியென்றால் இப்போ நன்றாக perform எந்த திரையில் பண்ணினாலும் வாய்ப்புகள் தானா தேடி வரும். இந்த டெக்னாலஜி உலகில் அனைத்தும் சாத்தியம் தான் போல. முன்னாடி எல்லாம் ரொம்ப சிரமப்பட்டாங்க.
இப்போ இருக்கும் சீரியல் நடிகைகளை விட முன்னாடி இருந்த நடிகைகள் மிகவும் திறமைசாலிகள். இப்போ இருக்கும் நடிகைகளும் திறமைசாலகில் தான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் முன்னாடி இருந்த நடிகைகளுக்கு பெருசா ஒரு platform கிடைக்கல. டிவி தான் எல்லாமே. ஆனால் இப்போ நிறைய options இருக்கு.
திறமை, நேரம். ழாக் மட்டும் இருந்துவிட்டால் பொது யார் எங்கு வேணாலும் போய் சாதிக்கலாம் என்பதற்கு இந்த நடிகைகள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு. அதற்கு விதித்தவங்க யாரென்றால் ப்ரியா பாவனை சங்கரும், வாணி போஜனும் தான். அவங்க முன்னேறியது பல சீரியல் நடிகைகளுக்கு ஒரு மோட்டிவேஷன் ஊக்கமாக இருந்திருக்கும்.
இப்போ அந்த லிஸ்டில் இணைத்திருப்பவர் காவ்யா அறிவுமணி. இவங்க சமீபத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியில் வந்தாங்க. அதற்குப்பின் பரத், வாணி போஜன் நடித்த மிரள் படத்தில் நடிச்சாங்க, இப்போ அடுத்து சில படங்களில் கமிட் ஆகியிருக்காங்க. அவங்களோட போட்டோஸ் தான் இப்போ இணையத்தில் வைரல்.