கபாலி பொண்டாட்டியா இது.. அவரு பாத்தா என்ன ஆவுறது. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
விக்ரம் வேதா படத்தின் அலை இன்னும் ஓய்ந்த பாடு இல்லை. மீண்டும் திரையில், ஆனால் இந்த முறை ஹிந்தியில். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர், காயத்ரி தான் அங்கேயும் எடுக்கிறார்கள்.
சமீபத்தில் இரண்டு நாட்களுக்கு முன் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆனது. விக்ரமாக சைப் அலி கான், வேதாவாக ஹ்ரித்திக் ரோஷன், என்னதான் இருவரும் சிறந்த நடிகர்களாக இருந்தாலும் மாதவன், விஜய் சேதுபதிக்கு எல்லாம் ஈடு கொடுக்க முடியாது.
விக்ரம் வேதாவாக அவர்கள் வாழ்ந்தனர்.
இந்த படத்தில் நாயகியாக ராதிகா ஆப்டே. இவங்களோட புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். ஆம், கபாலி படத்தின் கதாநாயகியே தான்.
ரொம்ப போல்டான கதாபாத்திரங்களை அசால்ட்டாக பண்ணக்கூடிய திறமை வாய்ந்த ஒரு நடிகை. படத்தின் விழாவுக்கு செம்ம ஹாட்டாக வந்தார். அணைத்து கேமெராவும் அவர் இருக்கும் திசையை நோக்கி சென்றது.
அந்த அளவுக்கு செம்ம கிளாமர். என்னமா நீ இப்படி நிக்கிற கபாலி பாத்தா என்ன அவுரது என்று கலாய்த்து வருகின்றனர் இணையதளத்தில்.