என்னடா மறுபடியும் ஒரு KGF ஆ?? மிரட்டுறாங்கயா.. ஹாட் ஷ்ரியா சரண்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
KGF கன்னட சினிமாவுக்கு ஒரு பெரிய ரூட் ஒன்னு போடு கொடுத்திருக்கு. கதை நல்ல இருந்து, நல்லா செலவு பண்ணி வேற லெவெலில் படம் எடுத்தா 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்பது தான்.
தற்போது மீண்டும் KGF பணியில் ஒரு படத்தின் டீசர் வெளியாகிருக்கு. கன்னட சூப்பர்ஸ்டார்களான கிச்சா சுதீப், உபேந்திரா இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். இது சுதந்திரத்திற்கு முன் நாடாகும் கதை.
கதையின் அடித்தளமே ‘தி ரைஸ் ஆஃ தி காங்ஸ்டர்’ தான். எப்படி ஒரு gangster உருவாகிறான் என்பதை பற்றியே இந்த படமும் பேசுகிறது. படத்தின் டோன், கலர் எல்லாம் KGF போலயே, அந்த சாயல் அப்பட்டமாக அப்படியே தெரிகிறது.
KGF படத்தில் வரும் அதனை கதாபாத்திரங்களையும் நினைவு படுத்துகிறது இந்த டீசர். எனினும் கதை இருக்கும் பட்சத்தில் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இந்த படம் 7 மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஓடியா மற்றும் மராத்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. KGF படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தான் இந்த படத்துக்கும் இசை.
தமிழிலும் இதுபோன்ற படங்கள் எதாவது வந்தால் நல்ல இருக்கும். நாம் இப்போது பெரிதாக நம்பி இருப்பது பொன்னியின் செல்வன் மட்டுமே.
Video: