என்ன ரொம்ப புதுசா இருக்கு.. மாஸ் SJ சூர்யா.. ஹாட் யாஷிகா ஆனந்த்.. வீடியோ வைரல்.
SJ சூர்யா நடிப்புல அடுத்து வெளிவர இருக்கும் கடமையை செய். இந்த படம் ரசிகர்களுக்கு புது விதமான ஒரு கதையை பற்றி பேச இருக்கிறது.
இந்த கதை இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் வந்ததில்லை என்றே தோன்றுகிறது. மீண்டும் முத்திரை பாதிக்கவுள்ளார் SJ சூர்யா. படத்துல இன்னொரு surprise என்னென்னா யாஷிகா ஆனந்த் தான்.
பொதுவாகவே யாஷிகா ஆனந்த் அப்டின்னாலே எல்லா இயக்குனர்களும் யோசிப்பது கவர்ச்சி தான். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து இந்த படத்தில் perform பண்ண வெச்சிருக்காங்க.
கண்டிப்பா இதுக்கப்றம் அவங்களுக்கு நிறைய perform பண்ண ஸ்கோப் இருக்கிற கதாபாத்திரம் எடுத்து நடிப்பாங்க என்று எதிர்பார்க்கிறோம். நடிகைகளுக்கு கவர்ச்சியை தாண்டி ஒரு performer ஆகா பெயர் கிடைத்தால் தான் உண்மையான வெற்றி.
வைரல் வீடியோ: