அய்யோ லவ்வு அள்ளுது. அது தான் மலையாள சினிமா. மாமூட்டி - ஜோதிகா லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
மலையாள சினிமா கதை ஸ்கிரிப்ட் க்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்து தான் இருப்பார். அவங்களோட production value மிகவும் கம்மியாக இருந்தாலும் கதை ரொம்ப தரமாக இருக்கும், படம் வேற லெவெலில் இருக்கும் இன்டர்நேஷனல் லெவெலுக்கு, ஆனால் அவர்கள் மிகவும் சார்ந்து இருப்பது மண் சார்ந்த கதைகள் மட்டுமே. அதை எப்படி பிரமாண்டமாக எடுக்க முடியும் என்று பல தருணத்தில் நிரூபித்து காட்டியுள்ளனர்.
சமீபத்தில் ரிலீசான மம்மூட்டி படம் ‘Rorschach’, இந்த படம் ஒரு pyschologial த்ரில்லர். படம் செம்ம ஹிட்டு. அடுத்து இவர் எப்போது படம் பண்ணுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு செம்ம surprise. மாஸாவே படம் பண்ணுவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் வந்தது இந்த “காதல் தி கோர்” படத்தின் அப்டேட். எல்லாருமே செம்ம ஷாக். என்னடா மாசா ஒரு படம் பண்ணுவார் என்று நினைத்தால் மீண்டும் ஒரு பீல் குட் மூவி என்று.
ஜோதிகா நடிப்பதால் சமீபத்தில் சூரிய கூட அந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அங்கு நாடாகும் ஷூட்டிங்கை பார்வையிட்டார். பின்னர் படக்குழுவினருடன் பிரியாணி செய்து சமைத்து சாப்பிட்டார். அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரல் ஆகின. ஜோதிகா ஒரு படம் செலக்ட் செய்து நடிக்கிறார் என்றாலே கதை செம்மயா இருக்கும், மம்மூட்டியம் அப்படி தான். அந்த வகையில் இந்த படம் சூப்பரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று யாரும் எதிர்பாராத விதமாக சூப்பர் அப்டேட் வந்துள்ளது. இப்போ தான் ஆரம்பிச்சாங்க, அந்த படத்தின் முதல் பார்வையை படக்குழு நேற்று ரிலீஸ் செய்திருக்கிறது. அதுவும் ரொம்ப எதார்த்தமாக இருக்கிறது. அங்கு தான் மலையாள சினிமா பெரும்பாலும் ஜெயிக்கிறது.