எங்க கிட்ட வெச்சுக்கிட்டா அருவாளை தான் எடுப்போம். 'காடுவெட்டி' மரண மாஸ் டீசர்.!
காடுவெட்டி படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி கிட்டத்தட்ட 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் ட்ரெண்டிங்.
காடுவெட்டி என்ற பெயரே குறிப்பிட்ட சமுதாயத்தின் ஒரு தலைவரை குறிக்கும் என்பது நாம் அறிவோம்.
இந்த படமும் அந்த சமுதாயத்தின் பிரச்னையை தான் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Trailer: