போட்றா வெடிய.. தலைவி காஜல் அகர்வால் இஸ் பேக் டா.. லேட்டஸ்ட் அப்டேட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Kajal agarwal is coming back

கல்யாணம் ஆயிடுச்சு, குழந்தை பிறந்திடுச்சு, கொஞ்சம் உடம்பு போட்டுட்டாங்க மீண்டும் தலைவி காஜலை திரையில் பார்க்க முடியுமா என்று ஏங்கிய ரசிகர்களுக்கு surprise கொடுத்துள்ளார் காஜல்.

இது காஜல் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமாக்கே ஹாப்பி நியூஸ்.

Kajal agarwal is coming back

ஆம், இந்தியன் 2 படத்தை மீண்டும் ஆரம்பிக்க போறாங்க. மீண்டும் கதையின் நாயகியா காஜலே நடிக்கிறாங்க. இந்த அப்டேட் காஜல் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலந்துரையாடும் போது அவங்களே சொல்லிருக்காங்க.

ஷூட்டிங் செப்டம்பர் 13ம் தேதி ஆரம்பிக்குதாம்.

தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பின் போது எடுத்த காஜல் ஹாட் போட்டோஸ் வைரல்.

Kajal agarwal is coming back

Kajal agarwal is coming back

Kajal agarwal is coming back

Kajal agarwal is coming back

Related Posts

View all