நீச்சல் குளத்தில் ஜாலியாக சில்லிங் செய்யும் காஜல் அகர்வால். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
காஜல் அகர்வால் குழந்தை பிறந்ததற்கு பின் செம்ம பிஸியான அம்மாவா மாறிட்டாங்க. இதுக்கப்றம் இவங்க சினிமால நடிப்பாங்களா மாட்டாங்களா என்பது இன்னும்ம் கொஞ்ச நாட்களுக்கு பின்பு தான் தெரியும்.
இப்போ full ஒர்கவுட் மோட்ல இருக்காங்க, திரும்பவும் பழைய shape கொண்டுவர.
இவங்க நடிச்ச மூன்று படங்கள் அதில் இரண்டு தமிழ் ரிலீசுக்கு காத்திருக்கு. ஒரு ஹிந்தி படமும் கூட.
தமிழ் படங்கள்: கருங்காப்பியம், கோஷ்டி
ஹிந்தி படம்: உமா
சீக்கிரம் ரிலீஸ் அறிவிப்பு வரலாம்.
நீச்ச குள போட்டோஸ் பார்க்க வந்த ரசிகர்களுக்கு, காஜலின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் போனஸ்.
Chilling in Swimming Pool: