அதே structure, அதே shape பழைய மாதிரியே திரும்பி வந்துட்டாங்க காஜல்.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
கல்யாணம் ஆயிடுச்சு, குழந்தை பிறந்து விட்டது, கொஞ்சம் ஒடம்பு போட்டாங்க. திரும்பி ஹீரோயின்னா நடிக்கிறது எல்லாம் கஷ்டம். அவங்க முன்னாடி கமிட் பண்ண படங்கள் எல்லாம் இப்போ வேற யாரோ நடிக்க போறாங்க என்ற செய்திகள் எல்லாம் வந்த வண்ணம் இருந்தது நடிகை காஜலை பற்றி.
ஆனால் அதையே ஒரு challenge ஆக எடுத்துவிட்டு பயங்கரமா ஒர்கவுட் செய்து மீண்டும் பழைய நளினத்திற்கு திரும்பி இருக்காங்க.
இப்போ முதல் படமா இந்தியன் 2 நடிக்கிறாங்க. ஏற்கனவே சொன்னது போல் காஜல் அகர்வால் portions செப்டம்பர் மாதம் ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ளது. ஆனால் இந்தியன் 2 படத்தின் வேலைகள் இந்த மாதமே தொடங்குகிறது.
காஜலின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்: